பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார் பாஸ்கர் சரவணன்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,பகுஜன் சமாஜ் கட்சியில் அரக்கோணம் பாஸ்கர் சரவணன் இணைந்தார். இதற்காக அக்கட்சியின்  மாவட்ட தலைவர். சுதாகரை பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து நேரில் சந்தித்தார்.அப்போது மாவட்ட தலைவர் சுதாகர் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார். உடன் ஆல்பர்ட் பெஸ்கி டேவிட் இருந்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!