கடலூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்தில் நாளை  உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, திருவதிகை எஸ்வி திருமண மண்டபம், சிதம்பரம் பொன்னம்பலம் திருமண மண்டபம், கிள்ளை ஆர்எஸ் திருமண மண்டபம், பரங்கிப்பேட்டை சைகுளோன் ஷெல்டர், கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் குடிகாடு சைகுளோன் ஷெல்டர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!