உலக முதியோர் தினம்!!

மதுரை மாவட்டம்,மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலரான ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் கலந்து கொண்டு, உலகம் முழுவதிலும் உள்ள பெரியோர்கள் இல்லம் மற்றும் சமூகத்திற்கு செய்த  பணிகளை நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை விளக்கி, இல்லத்தில் உள்ளவர்களோடு கேக் வெட்டி கொண்டாடினர்.  பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!