சின்னசேமக்கோட்டை: நாளை இலவச பொது மருத்துவ முகாம்!!
கடலூர் மாவட்டம், சின்னசேமக்கோட்டை அரசு துவக்கப் பள்ளியில் நாளை (03/10/2025) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர். அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் அம்பாள் சேவை மையம் இணைந்து நடத்தும் இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக