குன்னம்: விசிக தலைவர். தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!


கடலூர்மாவட்டம்,குன்னம் தொகுதி, செந்துறை ஒன்றியம், நல்லநாயகபுரம் கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர். அன்பானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்வில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர். பனையூர். பாபு, கடலூர் மாநகராட்சி துணை மேயர். தாமரைச்செல்வன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளையைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!