அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரக்கோணம் நகர செயலாளர் VL. ஜோதி!


ராணிப்பேட்டை மாவட்டம் இன்று 05/09/2025 பிறந்தநாள் காணும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களை அரக்கோணம் நகர கழக செயலாளர் VL.ஜோதி அவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர். N.ராஜ்குமார், மு.மா.து.செ அரக்கோணம் தொகுதி பார்வையாளர். ஆர்.தமிழ்ச்செல்வன்* Ex MLA, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். கோவ.தமிழ்வாணன், நகர துணை செயலாளர். S.ரமேஷ்பாபு, நகர பொருளாளர். S.சரவணன் Ex Mc, மா.அ.சா.ஓ.அ ஜி.ஜன்னிஸ் குமார், மா.சு.சூ.அ.து.அ ஷேக்சுலைமான், நகர.இ.அ.அ. ஜான், ஒநகர.சு.சூ.அ.அ. புவியரசன் மற்றும் கழக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!