திட்டக்குடி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளியிடம் சாலையில் அமர்ந்து குறை கேட்ட அமைச்சர்.CV. கணேசன்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிஅலரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி இதில் கலந்துகொண்ட அமைச்சர்.C.V. கணேசன் நிகழ்ச்சி  துவக்கி வைத்துவிட்டு திரும்பும் பொழுது இரண்டு கால்களும் நடக்க முடியாமல் இரு சக்கரம் கேட்டு மனு கொடுக்க சாலையில் அமர்ந்திருந்த மஞ்சுளா என்ற பெண்மணியிடம் சாலையில் அமைச்சர்.C.V. கணேசன் உட்கார்ந்து; 

 மூன்று சக்கர வாகனம் வழங்க வலியுறுத்திய மஞ்சுளா என்பவருக்கு உடனடியாக வாகனம் வழங்க மாவட்ட வருவாய் அலுவலர். ராஜசேகர் இடம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!