தளவானூர் பகுதியில்அணைக்கட்டு புனரமைப்பு பணி!!

விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் பகுதியில் அமைந்துள்ள அணைக்கட்டு புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,  விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர். இரா.இலட்சுமணன்  முன்னிலையில்  (26.09.2025) தொடங்கி வைத்து, அணைக்கட்டு புனரமைப்பு பணியினை பார்வையிட்டார். உடன் கண்காணிப்பு பொறியாளர். பெண்ணையாறு வடிநில வட்டம் (திருவண்ணாமலை) தமிழ்ச்செல்வன், விழுப்புரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர். அருணகிரி, கோலியனூர் ஒன் றியகுழு தலைவர். சச்சிதானந்தன், உட்பட பலர் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!