பண்ருட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரத்தில் இன்று 9.9.2025  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளி ஒருவர் மின்வாரிய அதிகாரியிடம் பெயர்   மாற்றம் செய்து தர வேண்டி  மனு அளித்தார்  உடனடியாக  பரிசீலனை செய்து  பெயர் மாற்றம்  செய்யப்பட்ட மனுவை பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் பயனாளிடம் வழங்கினார். உடன் அதிகாரிகள் திமுக கழக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!