பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டம்!!


பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் பேரறிஞர் அண்ணா மன்றத்தில் நேற்று 25.9.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர். காஞ்சனா நகர மன்ற துணைத் தலைவர். சிவா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!