'உரிமை மீட்க தலைமுறைக்காகக' பண்ருட்டியில் நடைபயணம்! டாக்டர். அன்புமணி ராமதாஸ்!!


கடலூர் மாவட்டம்,10-09-2025 அன்று பண்ருட்டி நகரத்திற்கு வருகை புரியும்  டாக்டர். அன்புமணி ராமதாஸ்  அவர்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள். அதற்கான துண்டு பிரசுரங்களை கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணா கிராமம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கடவள்ளி கிளையில் "உரிமை மீட்க தலைமுறை காக்க"நடை பயணத்திற்கான துண்டு பிரசுரங்களை  வழங்கிய பொழுது உடன் அண்ணா கிராமம் வடக்கு ஒன்றிய செயலாளர். சதாசிவம் மற்றும் ஒன்றிய தலைவர். புஷ்பராஜ் அவர்கள் உடன் இருந்தனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!