கடலூரில் வேலைவாய்ப்பு அலுவலக இடமாற்றம்!!

கடலூர், செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலக கட்டடம் சேதமடைந்ததால் 6/10/2025 முதல் தற்காலிகமாக கடலூர் நியூ சினிமா தியேட்டர் எதிர்புறம், எண் 8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் செயல்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 04142-290039 மற்றும் 9499055908 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!