கரூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!


கரூர்மாவட்டம்,அரசின் சேவைகள் மக்களின் வீடுகளுக்கே  சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் மாநகராட்சி, வெங்கமேடு, முத்து  மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வார்டு  6 மற்றும் 10ஐ சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!