நெமிலியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் உதவி தொழிலாளர் நல ஆணையர். தாமரை மணவாளன்  தலைமையில் அலுவலர். சுந்தரராஜன் மற்றும் தொழிலாளர் நலத்துறை  ஊழியர்களுக்கு  சி ஐ டி யு ராணிப்பேட்டை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர். ஞானமுருகன் மற்றும் குருவை குமார் தொழிற்சங்க உறுப்பினர்கள் உறுதுணையாய் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!