தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு!



பெண்கள் என்றாலே குண்டு மணி தங்க மாவது உடம்பில் இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். இந்த நிலையில் தங்கம் விலை இப்படி நாளுக்கு நாள் ஏறிகொண்டே போனால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை பார்க்க கூட முடியாது. 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது பாமர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் . ஏழை ,எளிய மக்களுக்கு ஒருபுறம் தங்கம் ஏட்டாக் கனியாக இருக்கிறது மற்றொரு புறம் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!