கடலூர்: கலைஞர் படிப்பகத்தை பார்வையிட்ட எம். ஆர். கே. பி . கதிரவன்!!


கடலூர் மாநகர துறைமுக பகுதியில் அமைந்துள்ள கலைஞர் படிப்பகத்தை கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர்  MRKP கதிரவன் அவர்களும், கடலூர் மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜன்  அவர்களும் பார்வையிட்டார்கள் . இதில் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!