மதுரை நாகத் திருத்தத்தில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி!!

மதுரைமாவட்டம்,மதுரை, நாகத்திருத்தத்தில் ஐயா.அப்துல் கலாம் நினைவு நாள் மற்றும் சுதந்திர தின விழா மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இதில் மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர். டாக்டர் R. சொக்கர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் S. ரமேஷ், R. ஜெகன்,T. பிரசாத், மநீக நிர்வாகி P. செல்வராஜ் சார்பாக கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும்  பரிசுத்தொகை  கொடுக்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!