அன்புமணி ராமதாஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் அங்கீகாரம்! அரக்கோணத்தில் கொண்டாட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், பாமக தலைவர். அன்புமணி ராமதாஸ் அணிக்கு  தேர்தல்  ஆணையம் மாம்பழம் சின்னம் ஒதுக்கி  அங்கீகாரம் கொடுத்து உள்ளது இதனை அடுத்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். சரவணன் ஆலோசனை பேரில் அரக்கோணத்தில் நகர செயலாளர் டாக்டர். பாலாஜி தலைமையில்   அரக்கோணம்  புதிய பஸ் நிலையத்தில்   பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர். ஜே.மணி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள். ஜோதீஸ்வரன், சேகர், வள்ளுவன், மோகன், வேலு, சஞ்சய், அன்பு, ரமேஷ் ,முனிசேகர் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!