காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!


காஞ்சிபுரம் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின்அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் 

அவர்கள் கலந்துகொண்டு ( SIR - சிறப்பு தீவிர திருத்தும் பணி) குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் .க. சுந்தர் MLA, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர். CVMP எழிலரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!