அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் மரியாதை!!

மதுரை மாவட்டம்,தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் பிறந்த நாளுக்கு மதுரையில் உள்ள தின தந்தி அலுவலகத்தில் உள்ள சி. பா. ஆதித்தனாரின் படத்திற்கு அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநில  இளைஞர் அணி தலைவர்.  M. நவநீதகிருஷ்ணன் சார்பில் மலர் தூவி மரியாதை செய்தார்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!