உங்களுடன் ஸ்டாலின் முகாம்: குறிஞ்சிப்பாடியில் பொதுமக்கள் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 09, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ஆகிய வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர். சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக