புதுப்பேட்டை: காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக