கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!!


கடலூர் மாவட்டம்,செப்டம்பர் 13 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் முகாமை நடத்த உள்ளார். இந்த முகாம் வடலூர் குருகுலம் கலையரங்கம், அழகியநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆயிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை ஒட்டி முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!