புதுவை: பூரணாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!!


புதுவை,மணவெளி சட்டமன்றத் தொகுதி பூரணாங்குப்பம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான  செல்வம். ஆர். அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்  ஊர் முக்கிய பிரமுகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுவை மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!