தி டவுன் ஹாலில் லால்பகதூர் பெற்றோர் சார்பில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரில் தி டவுன் ஹால் சங்கம் உள்ளது. நூற்றாண்டு விழா கொண்டிய இச்சங்கத்தின்  புதிய நிர்வாகம் சார்பில் வாரம்தோறும் அன்னதானம் வழங்க முன் வந்தது அதன்படி நேற்று நிரந்தர உறுப்பினர். லால்பகதூர் சார்பில் அவரது பெற்றோர் நினைவாக அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சங்க பொது செயலாளர் டாக்டர். பன்னீர் செல்வம் கலந்து கொண்டு தலைமையேற்று அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க தலைவர். ஜிகே. பாபு ஜீ  சமூக நல பொறுப்பாளர். முருகவேல்  பங்கேற்று அன்னதான ஏற்பாடுகள் செய்தனர்.  சங்க நிர்வாகிகள், செயற்குழு உறு ப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டவர்களும்  அன்னதானம் வழங்கினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!