உங்களுடன் ஸ்டாலின் முகாம் அசமந்தூர் தலைவர் பங்கேற்பு!


அரக்கோணம் செப் 24 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் குமினி பேட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இதில் அசமந்தூர் தலைவர் தீனதயாளன் (எ) பானு கலந்து கொண்டார் இவர் அசமந்தூர் கிராம மக்களுக்கான தேவைகளை அறிந்து உதவி புரிந்தார் அப்பொழுது துணைத் தலைவர் தனசேகர் வார்டு உறுப்பினர்கள் சீதா மோனிஷா விக்னேஷ் குமார் கோவிந்தராஜ் பூவாத்தா ஆகியோரும் மூத்த உறுப்பினர் துர்காசலம் மற்றும் மகளிர் பணியாளர் வனிதா தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!