மதுரையில் நவராத்தி விழாவுக்கு கொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது!!

மதுரை மாவட்டம்,பெண் சக்தியை போற்றும் மிக உன்னத பண்டிகை மற்றும் பெண்களின் முக்கிய வண்டிகளை ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது. வருடத்திற்கு மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. 

சிவராத்திரிக்கு முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி யும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் நவராத்தையும் ஒன்பது நாட்கள் அம்பியை 9 விதமான சக்தியாக போற்றி பெண்கள் வழிபடுகிறார்கள் கொழு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள் பிரதாமை திதி துவங்கி அஷ்டமி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரி என்றும் பத்தாவது நாளே விஜயதசமி என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவிற்கான கொழு பொம்மைகள் மதுரையில் விற்பனையாகி வருகிறது. பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!