சிலம்பம் சிங்கிள் ஸ்டிக் மற்றும் ஸ்டிக் பைட் போட்டிகளில் மாணவர்கள் முதலிடம்!



தேனி மாவட்டம் SDAT விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிலம்பம் சாம்பியன் சிப் போட்டியில் ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமிக் மாணவர்கள் சிங்கிள் ஸ்டிக் மற்றும் பைட் ஸ்டிக் போட்டிகளில் பங்கு பெற்று 2 முதலிடம், 2 இரண்டாம் இடம், 6 மூன்றாம் இடத்தை பெற்று ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமிக் பயிற்சியாளர் திரு. P. முத்துகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!