ஸ்டார் குரு அவர்களுக்கு மஞ்சப்பை வழங்குதல்!!

மதுரை மாவட்டம்,மதுரை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், மதுரை இலக்கிய பேரவையின் சார்பாக  நடைபெற்ற முப்பெரும் விழாவில் நட்சத்திர அறக்கட்டளையின் நிறுவனர். ஸ்டார் குரு அவர்களுக்கு  தொடர்ந்து மஞ்சப்பை விழிப்புணர்வு செய்து வரும் சமூக ஆர்வலர்கள். ஷேக். மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!