புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவர். காமராஜர் கல்வி வீடு கட்டும் பணி தொடக்கம்!!

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் கல்வி வீடு கட்டும் திட்டத்தின் பலகீழ் 15 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்த மணவெளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 24 நபர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைத் தொகையாக மொத்தம் ரூபாய் 7.60 லட்சம் மானிய தொகைக்கான அரசாணைகளை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர். செல்வம் ஆர் அவர்கள் நேற்று 03.09.2025  வழங்கினார்ஞ்இந்த நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அளவில் உதயகுமார் கள ஆய்வாளர். மில்க்கிஸ் தாஸ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மாவட்ட தலைவர் சுகுமாரன் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் பொதுக்குழு உறுப்பினர். தட்சிணாமூர்த்தி சக்திபாலன் மாவட்ட துணை தலைவர். மணிகண்டன் ஆண்டியார் பாளையம் ராஜா நடராஜன் தினகரன் திருமால் சசி சி எஸ் குமரன் நசசச்ொகுமாரசாமி அவர்கள் பிரபு சரவணன் சகாயராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

புதுவை மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!