அரக்கோணம் அருகே கைனூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம், வட்டம் கைனூர் ஊராட்சி கிராமத்தின்  உங்களுடன் ஸ்டாலின் முகாம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் நலத்திட்ட உதவிகளை சமூக பாதுகாப்பு தாசில்தார். பாஸ்கர் மற்றும் கைனூர் ஊராட்சி மன்ற  தலைவர். உமா மகேஸ்வரி அவர்கள் இணைந்து வழங்கினர். இந்த நிகழ்வில் மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி செயலாளர். மேகநாதன் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!