தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அமைப்பு குழு கூட்டம்!!


கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட அமைப்புக் குழு கூட்டம் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்புடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!