பெரியகுளத்தில் நடைபெற்ற 'தமிழகத்தை தலை குனிய விட மாட்டேன்' தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம்!!



தேனிமாவட்டம்,மாண்புமிகுதமிழ்நாடு  முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க  தமிழநாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி  தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்” தீர்மான ஏர்ப்பு கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர். தங்கதமிழ்செல்வன் MP அவர்கள் பெரியகுளம் mla , ks. சரவணகுமார் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!