பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை விழா!!
கடலூர்மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நேற்று 30.9.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா உதவி பொறியாளர். கார்த்திகேயன் சுகாதார அலுவலக கிருஷ்ணராஜ் சுகாதார ஆய்வாளர். சந்திரகுமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவை தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக