விழுப்புரத்தில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா!!

விழுப்புரம்மாவட்டம்,தமிழ்நாடு கல்வியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய திராவிட மாடல் அரசின் உன்னத கல்வி திட்டங்களின் சாதனைகள், சிறப்புகளை கொண்ட கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் 

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களும் காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில்  முன்னாள் அமைச்சர். க. பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், டாக்டர். இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!