அரக்கோணத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!திமுக நகர மன்ற உறுப்பினர்கள் நல உதவி வழங்கினர்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம், பழனி  பேட்டை, நாராயணசாமி திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது வார்டு எண் 29 மற்றும் 30 ற்காண முகாமிற்கு நகர மன்ற தலைவர். லட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளர். ஆனந்த் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கோட்டாட்சியர். வெங்கடேசன் தாசில்தார் வெங்கடேசன் நகர திமுக அவைத் தலைவரும் நகர மன்றத் திமுக குழு தலைவருமான துரை சீனிவாசன் கலந்து கொண்டனர். கவுன் சிலரகள். பிரகாஷ் நந்தா தேவி சிட்டிபாபு ஆகியோரும் நகரவருவாய் ஆய்வாளர். ராசேந்திரனும் நல உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!