அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் சி. பா ஆதித்தனாருக்கு மரியாதை!



தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் பிறந்த நாளுக்கு மதுரையில் உள்ள தின தந்தி அலுவலகத்தில் உள்ள சி. பா. ஆதித்தனாரின் படத்திற்கு M. நவநீதகிருஷ்ணன் அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநில  இளைஞர் அணி தலைவர் சார்பில் மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து தமிழர் தந்தை சி பா ஆதித்தனாரின் படத்திற்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!