கடலூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை நிலவரம்!!

கடலூர்மாவட்டம்,செப்டம்பர் 07, இன்று காலை 8:30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாகமழைபெய்துவருகிறது.தொழுதூரில் அதிகபட்சமாக 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.மேலும், பெலாந்துறை 3.2 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 3.1 மில்லி மீட்டர், விருத்தாசலம் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!