நடிகர் தனுஷின் 'இட்லி கடை' திரைப்படம் வெளியீடு: ஆற்காட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,நடிகர் தனுஷின் 53-வது திரைப்படமான 'இட்லி கடை' ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. ஆற்காடு லட்சுமி திரையரங்கில் நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சியில் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஆற்காடு தனுஷ் ரசிகர் மன்றத்தின் நகர செயலாளர். யுவன்ராஜ் தலைமையில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். மாவட்ட தலைவர். தனசேகர், மாவட்ட செயலாளர். சாரதி, மாவட்ட பொருளாளர். ஹரிஷ் மற்றும் நகர நிர்வாகிகள். ராம், கிரி ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைகண்டுகளித்தனர்.திரையரங்கில் தினமும் நான்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன. முதல் நாள் காட்சி ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கியது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!