பண்ருட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! அமைச்சர். சி.வெ. கணேசன் பங்கேற்பு!!


கடலூர் மேற்கு மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  மேல்பட்டாம் பாக்கத்தில் இன்று 16.9.2025 நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி. வெ. கணேசன் அவர்கள்  கலந்துகொண்டு உரையாற்றி கர்ப்பிணி தாய்மார்களுக்கு  ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்கள் வழங்கினார். விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர். ராதாகிருஷ்ணன் பண்ருட்டி வட்டாட்சியர். பிரகாஷ் அண்ணா கிராம ஒன்றிய கழக செயலாளர். வி. கே. வெங்கட்ராமன் மேல்பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர். ஜெயமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். பண்ருட்டி நகர மன்ற தலைவர், நகர கழக செயலாளர்.க. இராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர். தணிகை செல்வம் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர். பலராமன்  தொரப்பாடி பேரூர் செயலாளர். சுந்தரவடிவேல் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!