பண்ருட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் பங்கேற்பு!!


கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த சிறப்பு திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகம் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் ஆலோசனைப்படி பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 20. 21 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் பண்ருட்டி கும்பகோணம் ரோடு KSR. சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமினை பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகர கழக செயலாளர். க. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமினை துவங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டாட்சியர். பிரகாஷ் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா பொறியாளர். கண்ணன் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ் சுகாதார ஆய்வாளர். சந்திரகுமார் நகர அவைத் தலைவர். ராஜா நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். பரணிசந்தர் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர். சங்கர் நகர மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், வெங்கடேசன், சண்முகவள்ளி பழனி, சோழன், அருள் கிருஷ்ணராஜ், ஜரின்னிஷா சபீர்.கலைவாணி, மதியழகன் வார்டு செயலாளர்கள். முருகன், செல்வகுமார்,  சுரேஷ் இளைஞரணி அமைப்பாளர் சம்பத் மாணவர் அணி அமைப்பாளர். பார்த்திபன் இளைஞர் அணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!