வி எஸ்.ஐசக் குழும கல்லூரியில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்!



ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் மஞ்சம்பாடி கிராமத்தில் டாக்டர் வி எஸ் ஐசக் கல்வி குழும கல்லூரி உள்ளது இங்கு ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த கொண்டாடடத்திற்கு கல்லூரி தாளாளர் பிரதம பேராயர் டாக்டர் ஐசக் ஐயா தலைமை தாங்கினார், அறங்காவலர் டாக்டர் கிளின்ட்டன் முன்னிலை வைத்தார். முதல்வர் பாபுஜி வரவேற்றார். 

நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி கல்லூரி சார்பில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவில் டாக்டர் ஐசக் ஐயா அனைவருக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டியும் பேசினார் விழாவில் துணை முதல்வர் திருவழகன் மற்றும் ராஜேஸ்வரி அல்லி மலர் வளர்மதி சித்ரா மேகலா உள்ளிட்டவர்களும் சத்யா ராஜ்குமார் சுந்தர் ஸ்ரீதர் உட்பட பலரும் கலந்து கொண்டனர் மேலாளர் ஜெய்சன் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!