ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய கல் இதுதான்: கடலூரில் அன்புமணி ஆவேசம்!!


கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகில் பாமக தலைவர் மருத்துவர். அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நான்கரை வருடங்களுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய அதே செங்கல்லை மேடையில் தொண்டர்களிடம் காண்பித்து, 'இதுதான் அந்த கல்' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். அவர் இந்த நிகழ்வின் மூலம் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!