விருதை: மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நகர்மன்ற தலைவர்!!

சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டிகளில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடினர். இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, விருத்தாசலம் நகர்மன்ற தலைவர். சங்கவி முருகதாஸ் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இது பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!