விருத்தாசலம்: ஒரே நாளில் 1128 மூட்டை குவிந்தது!!

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று (செப்டம்பர் 12) மணிலா 10 மூட்டை, எள் 100 மூட்டை, நெல் 750 மூட்டை, உளுந்து 2 மூட்டை, நாட்டு கம்பு 115 மூட்டை, HP கம்பு 50 மூட்டை, மக்காச்சோளம் 70 மூட்டை, தினை 12 மூட்டை, சூரியகாந்தி 1 மூட்டை, தேங்காய் பருப்பு 6 மூட்டை, நரிபயிறு 12 மூட்டை என மொத்தம் 1128 மூட்டை வேளாண் பொருட்கள் வரத்து வந்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!