கடலூர்: மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா ராமசாமி படையாட்சியார் அவர்களின் 108 ஆவது பிறந்தநாள் விழா!!

கடலூர்மாவட்டம்,இன்று 16. 09. 2025 சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா. ராமசாமி படையாட்சியார் அவர்களின் 108 ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் அமைந்துள்ளது அவரது உருவ சிலைக்கு 

கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமை ஆர். எஸ். தேவாகடலூர்மாவட்டதலைவர்.ஜம்புலிங்கம் மாவட்ட அமைப்பு பொது செயலாளர். வினோ கடலூர் மாநகராட்சி தலைவர்.மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!