பொள்ளாச்சியில் நடைபெற்ற SHOPPING EXPO 2025 நிகழ்ச்சியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!


தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 11.19% என உயத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் இளம் தொழில் முனைவோர் அமைப்பு இணைந்து இன்று பொள்ளாச்சியில் நடத்திய, SHOPPING EXPO 2025 நிகழ்வை, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா. சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்.  கே.ஈஸ்வரசாமி அவர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர். ஏ. எம். விக்கிரமராஜா, பொதுச் செயலாளர். வி.இ. கோவிந்தராஜுலு, வணிக பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!