மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.SG. சின்னப்பையனுக்கு நினைவஞ்சலி!!,

ராணிப்பேட்டை க்கு சயனாபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக மாவட்ட திமுக பிரதிநிதியுமான S.G.சின்னப்பையன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 

அவரது திருவுருவ படத்திற்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். S.G.C.பெருமாள் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக கழக நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!