மயிலம், திண்டிவனம் ஒன்றிய திமுக கழக செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்! அமைச்சர்.MRKபன்னீர்செல்வம் பங்கேற்பு!!




விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் / நகர கழக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில /மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!