விழுப்புரம்: கெங்கராம் பாளையம் IFET பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகம்!!


விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கெங்கராம்பாளையம் ஊராட்சி, IFET பொறியியல் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை சார்பில் நடைபெற்று வரும் "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார், கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர். மரு.ஆர்த்தி உட்பட பலர் உள்ளனர். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!